கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Karthi Kaithi Movie To Be Remade in Kannada

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Karthi Kaithi Movie To Be Remade in Kannada

ரசிகர்கள் மட்டுமின்றி பல பிரபலங்களும் இந்த படத்தினை பாராட்டி வருகின்றனர்.இந்த படம் தற்போது கன்னடத்தில் ரீமேக்காக உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதன் மூலம் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் கன்னடத்தில் அறிமுகமாகவுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karthi Kaithi Movie To Be Remade in Kannada