கண்ணம்மா பாடல் ஹரிஷ் கல்யாண் வெர்ஷன் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | May 14, 2020 14:37 PM IST

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமு
அறிமுக நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இளம் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாதவ் மீடியா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் செம ஹிட் பாடலான கண்ணம்மா பாடல் யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுது.இதனை முன்னிட்டு இந்த பாடலின் ஸ்பெஷல் வெர்ஷன் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஹரிஷ் கல்யாண் பாடிய இந்த வெர்ஷன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.