தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.சமீபத்தில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான கோமாளியில் நடித்திருந்தார்.

Kajal Agarwal Wax Statue To Be Unvieled On Feb 5

இதனை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல மியூசியத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நிறுவப்படவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kajal Agarwal Wax Statue To Be Unvieled On Feb 5

காஜல் அகர்வாலின் சிலை பிப்ரவரி 5ஆம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இந்த பெருமையை பெரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதனை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.