தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்நதெடுத்து நடித்து வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை,தர்மதுரை,வடசென்னை,கனா,நம்ம வீட்டு பிள்ளை என்று தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

Ka pae Ranasingam BG Score Started by Ghibran

இவர் நடிப்பில் கடைசியாக வானம் கொட்டட்டும்,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிப்பில்,KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Ka pae Ranasingam BG Score Started by Ghibran

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படத்தின் பின்னணி இசைமைக்கும் வேலைகளை தொடங்கிவிட்டதாக ஜிப்ரான் பதிவிட்டார்.இந்த படத்தை பார்த்தேன் அறம் படத்திற்கு இது தமிழ் சினிமாவில் முக்கிய படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.