கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் ஜீவா.இவர் நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் 83 என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

Jiiva Seeru Movie Song Recording D Imman Tweet

இதனை தொடர்ந்து ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Jiiva Seeru Movie Song Recording D Imman Tweet

.இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக வைக்கோம் விஜயலக்ஷ்மி பாடியுள்ளார் என்ற தகவலை படத்தின் இசையமைப்பாளர் டி இமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.