ஜிப்ஸி படத்தின் வெண்புறா பாடல் வீடியோ வெளியானது !
By Sakthi Priyan | Galatta | April 03, 2020 18:47 PM IST
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் மார்ச் 6-ம் தேதி திரைக்கு வந்த படம் ஜிப்ஸி. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்தார். நடாஷா சிங் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார். குதிரை வைத்து வித்தை காட்டும் கலைஞராக நடித்தார் நடிகர் ஜீவா.
இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டது.
தற்போது படத்திலிருந்து வெண்புறா பாடல் வீடியோ வெளியானது. விஜய் நரேன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதினார்.
Jiiva's Gypsy - Venpura video song | Raju Murugan | Santhosh Narayanan
03/04/2020 06:38 PM
Sibiraj's reaction to request for Thalapathy Vijay's Master trailer
03/04/2020 05:58 PM
Bindu Madhavi reveals her relationship status - secret crush on someone!
03/04/2020 05:27 PM
Trisha's Chikku Bukku Rayile dance video goes viral
03/04/2020 04:51 PM