பட்டாஸ் படத்தின் ஜிகிடி கில்லாடி பாடல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | February 10, 2020 12:20 PM IST

அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பட்டாஸ்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
பொங்கலையொட்டி வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஜிகிடி கில்லாடி பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Aadai fame director Rathna Kumar blessed with second girl child!
10/02/2020 10:39 AM
Oscars 2020: Parasite wins Best Picture Award | 92nd Academy Awards
10/02/2020 10:16 AM
Oscars 2020: Joaquin Phoenix wins Best Actor Award for Joker
10/02/2020 09:35 AM
Oscars 2020: Bong Joon-ho wins Best Director Award for Parasite
10/02/2020 09:31 AM