கோமாளி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ஜெயம் ரவி பூமி,ஜன கன மன உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.பூமி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Jayam Ravi Jana Gana Mana Shooting Spot Picture

இதனை அடுத்து இவர் தமிழில் நடிக்கும் ஜன கன மன படத்தினை மனிதன்,என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்குகிறார்.இந்த படத்தில் டாப்ஸீ ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் Azerbaijan-ல் நடந்து வருகிறது.

Jayam Ravi Jana Gana Mana Shooting Spot Picture

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தற்போது படத்தின் நாயகன் ஜெயம் ரவி மற்றும் டாப்ஸீ இருவரும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi Jana Gana Mana Shooting Spot Picture