கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.

Jayam Ravi 25 First Look To Be Released On Oct 11

டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

Jayam Ravi 25 First Look To Be Released On Oct 11

இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தின் டைட்டில் மற்றும் Firstlook வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை அடுத்து ஜெயம் ரவி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Jayam Ravi 25 First Look To Be Released On Oct 11