ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Janani Ashok Kumar Misses Sembaruthi Shooting

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரில்  ஜனனி அசோக் குமார் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Janani Ashok Kumar Misses Sembaruthi Shooting

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி தொடரின் ஷூட்டிங்கை மிகவும் மிஸ் செய்வதாகவும் விரைவில் அனைத்தும் நார்மல் ஆகி தனது தோழி ஷாபனாவுடன் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.