எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்மாரி.அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.சித்தார்த் விப்பின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Jai Athulya Ravi Yenni Thuniga Title Look Released

இந்த படம் ஜெய்யின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.தற்போது ஜெய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு எண்ணித்துணிக என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Jai Athulya Ravi Yenni Thuniga Title Look Released

கேப்மாரி படத்தை தொடர்ந்து அதுல்யா இந்த படத்திலும் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.வெற்றிச்செல்வன் இந்த படத்தை இயக்குகிறார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Jai Athulya Ravi Yenni Thuniga Title Look Released