கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த என்டர்டெயின்மென்ட் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

indraja shankar

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை பேசி டிக்டாக் செய்து ஸ்டைலாக கண்ணாடியை அணிகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அசத்தி வருகிறது. 

IndrajaShankar

பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கேரக்டரில் நடித்த இந்திரஜா சங்கருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு. நடிப்பு, நடனம் என தந்தையை போல் பட்டையை கிளப்பும் இந்திரஜாவை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். 

@indraja_sankar

sorgathil edam undu podaaaa😎😎

♬ original sound - sona_ drlg