ஹாஸ்டல் படத்தின் சென்சார் குறித்த ருசிகர தகவல் !
By Aravind Selvam | Galatta | October 19, 2021 13:26 PM IST
செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.டிவியில் இருந்த போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் , தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வெற்றி நடிகையாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாகவும் இடம்பிடித்தார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2,எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ஓ மணப்பெண்ணே,லாரன்ஸுடன் ருத்ரன்,STR கெளதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்துள்ள pelli choopulu தமிழ் ரீமேக் ஓ மணப்பெண்ணே படம் அக்டோபர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.அடுத்ததாக trident ஆர்ட்ஸ் தயாரிப்பில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் ஹாஸ்டல் படத்தில் நடித்துள்ளார் ப்ரியா.சதிஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து யூ/ஏ சான்றிதழ் கிடைத்துளளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#Hostel Certified U/A !!
Coming Soon...⏳
ICYMI catch the teaser here▶️ https://t.co/qs10HpLYBm@AshokSelvan @priya_Bshankar @memyselfsrk #BoboSasii @actorsathish @pravethedop @krrishskumar @muralikris1001 @YogiKpy @Muzik247in @RubiniSakthi @teamaimpr pic.twitter.com/rBeJvRrisl— Trident Arts (@tridentartsoffl) October 19, 2021
Ashok Selvan - Priya Bhavani Shankar's Hostel censored with U/A certificate!
19/10/2021 07:29 PM
Atharvaa's Kuruthi Aattam - power packed title song video is here | Check Out
19/10/2021 06:59 PM
Akash Puri's Romantic Movie - Intense TRAILER released | Watch Video Here!
19/10/2021 05:01 PM