இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Hiphop Tamizha Throwback Dance Rehersal Video

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த நான் சிரித்தால் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்கி இருந்தார்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படங்கள் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூகஅக்கறையுடன் பாடல்களும் வெளியிடுவார்.

Hiphop Tamizha Throwback Dance Rehersal Video

சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட Quarantine And Chill என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இவர் மீசைய முறுக்கு படத்தில் இடம்பெறும் டான்ஸ் ரிஹர்சல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dancing with the legend who invented the #maanwalk 😛 happy birthday anbu thambi @fennyoliver 🔥 enga gangoda dancer ivarthan🕺

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on