அனிருத், ஏஆர் ரகுமானுக்கு போட்டியாக களமிறங்கிய பிரபல இசையமைப்பாளர் - 25 படங்களுடன் வைரலாகும் அட்டகாசமான Line up.. விவரம் இதோ..

அடுத்தடுத்து 25 படங்களுக்கு இசையமைக்கும் சாம் சி எஸ் பட்டியல் இதோ - Here is the Music Director Sam CS line up | Galatta

தமிழ் சினிமாவில் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் போட்டி போட்டி தங்களது படங்களின் பட்டியலை நீட்டி கொண்டே வருகின்றனர். அந்தவகையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அனிருத்  கைவசம் சுமார் 20 க்கும் திரைப்படங்கள் கைவசம் உள்ளது. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை இந்த இரண்டு இசையமைப்பாளர்கள் தான் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் வழக்கத்தின் படி இசையமைத்து வருகின்றனர். பெரிய நட்சத்திரங்கள் படங்களை ஏஆர் ரஹ்மான், அனிருத், ஜிவி பிரகாஷ் கைப்பற்ற சிறிய நட்சத்திரங்கள் அல்லது சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முழுக்க முழுக்க ஒருவரை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் சாம் சிஎஸ். விக்ரம் வேதா திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாம் சி எஸ்ஓர் இரவு படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதன்படி அவர் இசையில் வெளியான ‘கைதி, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்,’கைதி’, ‘நோட்டா, இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற பல படங்கள் மக்களின் பெரும் ஆதரவை பெற்றது. படங்களில் பாடல்கள் வரவேற்பை விட அப்படத்தின் பின்னணி இசை காலம் கடந்து பேசப்படும். சுமாரான காட்சியையும் பார்வையாளர்களை கவரும் அளவு பின்னணி இசை கொடுத்து அட்டகாசமான காட்சியாக மாற்றக்குரியவர் சாம் சி எஸ். சிறிய பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ எந்த பிரிவு படமாக இருந்தாலும் அதில் சாம் சி எஸ் ன் அளவுகடந்த உழைப்பு அந்த படத்தை  சற்று உயர்த்தி காட்டும். அதன்படி இந்த ஆண்டு மட்டுமே இவரது இசையில், ‘ரன் பேபி ரன், ‘தக்ஸ்’, ‘மைக்கேல்,’பகாசூரன்’, ‘அகிலன், ‘கொன்றால் பாவம் ஆகிய படங்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் அவர் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வையே இந்த சிறப்பு தொகுப்பு

டிமாண்டிகாலனி 2

avm production shares rajinikanth yajaman movie fans feedback

திருவின் குரல்

avm production shares rajinikanth yajaman movie fans feedbackபார்டர்

avm production shares rajinikanth yajaman movie fans feedback

ருத்ரன்

avm production shares rajinikanth yajaman movie fans feedback

D147 (மலையாளம்)

avm production shares rajinikanth yajaman movie fans feedback

கார்டியன்

avm production shares rajinikanth yajaman movie fans feedback

ரைடு

தமிழ் குடிமகன்

avm production shares rajinikanth yajaman movie fans feedback

யாருக்கும் அஞ்சேல்

avm production shares rajinikanth yajaman movie fans feedback

Two Stroke (Malayalam)

avm production shares rajinikanth yajaman movie fans feedback

சூர்பனகை / நேனேனா

avm production shares rajinikanth yajaman movie fans feedback

Flash Back

avm production shares rajinikanth yajaman movie fans feedback

சலூன்

கோஸ்ட்டி

avm production shares rajinikanth yajaman movie fans feedback

ரெட் சாண்டல்வுட்

avm production shares rajinikanth yajaman movie fans feedback
பந்தரா (மலையாளம்)

avm production shares rajinikanth yajaman movie fans feedback

வேலா (மலையாளம்)

avm production shares rajinikanth yajaman movie fans feedback

தி ரோடு

avm production shares rajinikanth yajaman movie fans feedback

பெல்பாட்டம்

ரெடி பேபி (மலையாளம்)

ஆர் டி எக்ஸ் (மலையாளம்)

கண்ணாமூச்சி

கடவுள் சகாயம் நடனசபா (மலையாளம்)

லவ்

சிலம்பரசன் TR நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் First Review.. – சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபலம்.. வைரலாகும் பதிவு இதோ...
சினிமா

“என்னால் தான் செல்வராகவன் கஷ்டபட்டார்” மூணார் ரமேஷ் பகிர்ந்து கொண்ட தகவல் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..

‘ஆர் ஆர் ஆர்’ படக்குழுவினரை பாராட்டிய உலக புகழ் பெற்ற இசைக்கலைஞர் – நெகிழ்ச்சியில் எம் எம் கீரவாணி.. வைரலாகும் பதிவு இதோ..