தமிழ் சினிமாவின் தன்னம்பிக்கை நாயகனாக திகழ்பவர் தல அஜித்.இந்த வருடத்தில் விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

Harris Jayaraj Yuvan FrontRunners For Thala 60

இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Harris Jayaraj Yuvan FrontRunners For Thala 60

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அல்லது யுவன் ஷங்கர் ராஜா இருவரில் ஒருவர் படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Harris Jayaraj Yuvan FrontRunners For Thala 60