ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள தாராள பிரபு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Harish Kalyan Starts Dubbing Pelli Choopulu Remake

தெலுங்கில் விஜய் தேவார்க்கொண்டா நடிப்பில் ரிலீசாகி வெற்றிபெற்ற பெல்லி சூப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்குகிறார்.

Harish Kalyan Starts Dubbing Pelli Choopulu Remake

இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும் ஹரிஷ் கல்யாண் படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Harish Kalyan Starts Dubbing Pelli Choopulu Remake

Harish Kalyan Starts Dubbing Pelli Choopulu Remake