ஹரிஷ் கல்யாண்-ப்ரியா பவானி ஷங்கர் படத்தின் சூப்பர் அப்டேட் !
By Aravind Selvam | Galatta | February 25, 2020 17:00 PM IST

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியுள்ள தாராள பிரபு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தெலுங்கில் விஜய் தேவார்க்கொண்டா நடிப்பில் ரிலீசாகி வெற்றிபெற்ற பெல்லி சூப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது என்றும் டைட்டில்,பர்ஸ்ட்லுக் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
From the sets of my next, with the very talented and beautiful looking @priya_Bshankar Marching towards the wrap of the film!! Title FL & more updates coming soon! pic.twitter.com/gGetCatual
— Harish kalyan (@iamharishkalyan) February 25, 2020
Ala Vaikunthapurramuloo - ButtaBomma Full Video Song | Allu Arjun, Pooja Hegde
25/02/2020 04:00 PM
Pattas heroine Mehreen Pirzada responds to hotel bills controversy
25/02/2020 03:52 PM
Mile Sur | Street Dancer 3D | Varun Dhawan, Shraddha Kapoor, Prabhu Deva
25/02/2020 03:13 PM
'I was a group dancer with our Annaatthe' | Raghava Lawrence
25/02/2020 03:06 PM