பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

Harbajan Losliya Film Action King Arjun On Board

பிக்பாஸ் தொடரில் மிகவும் பிரபலமானதாக பேசப்பட்டது கவின்-லாஸ்லியாவின் காதல் விவகாரம் தான்.இது அந்த தொடரனுடையே முடிந்து விட்டது.இவர் ஆரி நடிக்கும் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Harbajan Losliya Film Action King Arjun On Board

ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார்.தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.