கடந்த 2011-ம் ஆண்டு மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, பிரியாணி, வாலு என பல படங்களில் நடித்தார். தற்போது STR உடன் தனது 50-வது படமான மஹா படத்தில் நடித்துள்ளார். 

Hansika

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, சமையல், நடனம், பாடல் என வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். 

Hansikamotwani

இந்நிலையில் நடிகை ஹன்சிகா டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். மான் கராத்தே படத்தில் இடம்பெற்ற டார்லிங் டம்பக்கு பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

@hansikamotwani

##mydarlingdumbakku ##favoritesongs ##song ##tending ##trend ##hansikamotwani ##tiktok ##tiktokindia ##tamilsong ##maankarate

♬ original sound - 🕉️SuDhìí☪️LMnTrÏX✝️