இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து நிற்பவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.காதிலக்க யாருமில்லை,ஜெயில்,பேச்சுலர்,ட்ராப் சிட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

GV Prakash Saindhavi Blessed With A Baby Girl

சூரரை போற்று,D 43,வாடிவாசல் உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இவர் தனது நெருங்கிய நண்பரான சைந்தவியை 2013-ல் காதலித்து கரம்பிடித்தார்.இவ்ரகள் காதல் கதை குறித்து கோலிவுட்டில் அனைவரும் அறிவர்.

GV Prakash Saindhavi Blessed With A Baby Girl

தற்போது ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவல் கிடைத்துள்ளது.ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை ஜீ.வி-சைந்தவி தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.