தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இந்த வருடத்தில் தன்னுடைய சர்வம் தாள மயம் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

GV Prakash Bachelor Third Look Poster Released

இதனை தொடர்ந்து பிரபல தயாரிப்பு நிறுவனமான Axess பிலிம் பேக்டரி தயாரிக்கும் பேச்சுலர் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கவுள்ளார்.திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

GV Prakash Bachelor Third Look Poster Released

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருத்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் மூன்றாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

GV Prakash Bachelor Third Look Poster Released