தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

thalapathy64

கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிக்காக, டெல்லி செல்ல இருக்கின்றனர் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.

gowrikishan gowrikishan

தற்போது 96 படத்தில் சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி கிஷன் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது.