பிரபல தொடரில் நடந்த முக்கிய மாற்றம் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | April 14, 2022 12:46 PM IST

தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழகத்தின் முன்னணி டிவி சேனல்களில் ஒன்றாக வளர்ந்திருப்பது ஜீ தமிழ்.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் கோகுலத்தில் சீதை.இந்த தொடரில் ஆஷா கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறார்.நடன இயக்குனர் நந்தா இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவோடு சூப்பர்ஹிட் தொடராக அவதரித்துள்ளது.700 எபிசோடுகளை நெருங்கி பெரிய வெற்றி தொடராக இந்த தொடர் உருமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் புது கதைக்களத்தில் தற்போது இந்த தொடரில் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற்றுள்ளது.இதுவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Raman Thediya Seethai to be remade in Telugu
21/01/2009 12:00 AM
Raman Thediya Seethai releasing today
19/09/2008 12:00 AM
Raman Thediya Seethai: Grand opening
19/09/2008 12:00 AM
Video of Raman Thediya Seethai songs
17/09/2008 12:00 AM