சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

GandaKannazhagi Video Song Hits 100 Million Views

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

GandaKannazhagi Video Song Hits 100 Million Views

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காந்தக்கண்ணழகி பாடலின் வீடீயோவை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.100 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் ஒன்பதாவது தமிழ் வீடியோ என்ற பெருமையை இந்த வீடியோ பாடல் பெற்றுள்ளது.