முனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் வேதிகா.கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

Full Video Jhalak Dikhla Jaa Reloaded The Body

Full Video Jhalak Dikhla Jaa Reloaded The Body

தற்போது பாடி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இம்ரான் ஹாஸ்மி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Full Video Jhalak Dikhla Jaa Reloaded The Body

Full Video Jhalak Dikhla Jaa Reloaded The Body

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்