ஃபோர்ப்ஸ் உலகளவில் புகழ்பெற்ற பத்திரிகைகளில் ஒன்று வருடா வருடம் ஒரு நாட்டில் உள்ள புகழ்பெற்ற 100 செலிபிரிட்டிகளை தேர்ந்தேடுத்து வெளியிடும்.ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நட்சத்திரங்களின் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடும்.

Forbes India Top 100 Celebrities Vijay Ajith Rajini

ஃபோர்ப்ஸ் இந்திய நிறுவனத்தின் 2019க்கான பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் திரைதுணையினர் மற்றும் விளாயாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதில் தென்னிந்தியாவை சேர்ந்த பல பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

Forbes India Top 100 Celebrities Vijay Ajith Rajini

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதல் இடத்தையும்,முன்னாள் கேப்டன் தோனி 5ஆவது இடத்தையும்,சச்சின் டெண்டுல்கர் 9ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.பி.வி.சிந்து 63ஆவது இடத்தையும்,சாய்னா நேவால் 81ஆவது இடத்தையும்,சுனில் சேத்ரி 85,மேரி கோம் 87,மித்தாலி ராஜ் 88,ஸ்மிர்த்தி மந்தனா 90ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Forbes India Top 100 Celebrities Vijay Ajith Rajini

திரை பிரபலங்களில் ரஜினிகாந்த் 13,ஏ.ஆர்.ரஹ்மான் 16,மோகன்லால் 27,பிரபாஸ் 44,விஜய் 47,அஜித் 52,மகேஷ் பாபு 54,ஷங்கர் 55,கமலஹாசன் 56,மம்முட்டி 62,தனுஷ் 64,டாப்ஸீ 68,சிவா 80,கார்த்திக் சுப்புராஜ் 84

Forbes India Top 100 Celebrities Vijay Ajith Rajini