அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் எஃப்.ஐ.ஆர். சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

கெளதம் மேனன்,கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார்.அஸ்வந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்,

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

FIR Teaser Vishnu Vishal Manjima Raiza Wilson Reba

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.