சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தேய்வமாக்கல் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

Famous Television Actress Vani Bhojan Makes Her Film Debut With Vaibhav in Lead

நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட வாணி போஜன் திரைப்படத்தில் அறிமுகமாவது பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார். 

Famous Television Actress Vani Bhojan Makes Her Film Debut With Vaibhav in Lead

Famous Television Actress Vani Bhojan Makes Her Film Debut With Vaibhav in Lead

மேயாத மான் படத்தில் வைபவ் உடன் அறிமுகமான ப்ரியா பவானி ஷங்கர் தற்போது செம பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.அதேபோல வாணி போஜனும் பெரிய உச்சத்தை தொட வேண்டும் என்று கலாட்டா நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.