விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பவித்ரா ஜனனி இந்த தொடரின் முன்னணி நாயகியாகவும்,திரவியம் முன்னணி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

Eeramaana Rojaave Malar Vetri Romance Scene

Eeramaana Rojaave Malar Vetri Romance Scene

ஷியாம்,காயத்ரி புவனேஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Eeramaana Rojaave Malar Vetri Romance Scene

Eeramaana Rojaave Malar Vetri Romance Scene

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரின் முக்கிய காட்சி ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.மலர் மற்றும் வெற்றியின் ரொமான்ஸ் காட்சி அடங்கிய இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்