மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான்.இவர் தயாரித்து நடித்த வரனே அவசியமுண்டு என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.கல்யாணி ப்ரியதரக்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Dulquer Salmaan Next Movie With Rosshan Andrews

மார்ச் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் சில நாட்களுக்கு முன் OTT-யில் வெளியானது.துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Dulquer Salmaan Next Movie With Rosshan Andrews

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும் என்று ரோஷன் தெரிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dulquer Salmaan Next Movie With Rosshan Andrews