தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Dubbing Artist Raveen About Vijay Master Movie

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Dubbing Artist Raveen About Vijay Master Movie

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தில் ஹீரோயின் மாளவிகாவிற்கு பிரபல டப்பிங் ஆர்டிஸ்டும் நடிகையுமான ரவீனா குரல் கொடுத்துள்ளார்.மாஸ்டர் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரவீனா இந்த படம் விஜயின் கமர்சியல் மசாலா படங்களை போல இல்லை.சில சீன்களை பார்த்து விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்று யோசித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Dubbing Artist Raveen About Vijay Master Movie