FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் பாண்டிராஜ் !
By Aravind Selvam | Galatta | April 20, 2020 16:50 PM IST

உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கும் பலரும் உதவி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டிராஜ் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
Director @pandiraj_dir has donated ₹2 Lakhs to #FEFSI workers who are facing industry shutdown due to Corona Virus Outbreak. 👏👍#CoronavirusPandemic#தனிமையில் இருப்போம்#கொரோனாவைவிரட்டுவோம் #StayHome@pasangaprodns@V4umedia_ pic.twitter.com/MTReY0VQgX
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 20, 2020
Check out the unreleased poster of Tamizh Padam 2 spoofing Singam 2 !
20/04/2020 03:19 PM
No lockdown extension relaxations in Tamil Nadu till May 3
20/04/2020 02:51 PM
Vijay Deverakonda's emotional statement about director Puri Jagannadh- check out
20/04/2020 01:52 PM