தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Director Atlee Watches Bigil At Vettri Theatres

Director Atlee Watches Bigil At Vettri Theatres

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படம் தீபாவளியையொட்டி இன்று வெளியாகியுள்ளது.

Director Atlee Watches Bigil At Vettri Theatres

மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்த படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் போடப்பட்டது.இந்த காட்சியை காண படத்தின் இயக்குனர் அட்லீ,ப்ரியா அட்லீ,கதிர்,ஏ.ஆர்.அமீன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்