மேயாத மான் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் இந்துஜா ரவிச்சந்திரன்.அந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.இதனை தொடர்ந்து அதர்வாவின் பூமராங்,கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Dhruva Indhuja Super Duper Trailer Released

இதனை தவிர ஆரியாவின் மகாமுனி ,தளபதி விஜயின் பிகில் உள்ளிட்ட முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் AK இயக்கியுள்ளார்.

Dhruva Indhuja Super Duper Trailer Released

துருவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.ஷா ரா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.திவாகர தியாகராஜன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்