கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார். 

dhruvvikram

பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்தார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். ரதன் இசையமைத்திருந்தார். 

dhruvvikram

தற்போது இந்த படத்தின் சென்சார் கட் காட்சிகளை துருவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This video and some of these dialogues were never gonna see the light of the day. Just so you know what we mean, some moments from AV 👋🏽

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on