நல்ல கதைகளை தேடி தேடி படம் நடிக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களில் ஒருவர் அருள்நிதி.இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் K-13.அதனை தொடர்ந்து ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனை அடுத்து தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Dharamdurai Duo Reunite For A New Project With This Leading Hero Officially announced

தர்மதுரை பட இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க அருள்நிதி ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இந்த படத்தை Timeline Cinemas நிறுவனம் தயாரிக்கிறது.

Dharamdurai Duo Reunite For A New Project With This Leading Hero Officially announced

நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியும், இயல்பான வாழ்க்கையை அழகாக எடுத்து சொல்லும் சீனு ராமசாமியும் ஒன்று சேருவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Dharamdurai Duo Reunite For A New Project With This Leading Hero Officially announced