தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.தொடர்ந்து இளைஞர்களை கவரும் வண்ணம் இவர் படங்கள் கொடுத்து வருகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

Dharala Prabhu Anirudh Song Crosses 100 Million Views in TikTok

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தாராள பிரபு திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள சில படங்கள் வெளியாகவுள்ளன.

Dharala Prabhu Anirudh Song Crosses 100 Million Views in TikTok

இவரது தாராள பிரபு படத்தின் சூப்பர்ஹிட் பாடலான அனிருத் இசையமைத்த டைட்டில் ட்ராக் பாடல் டிக்டாக்கில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த பாடல் டிக்டாக்கில் 100 மில்லியன் பாரவையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.