ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

harishkalyan

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6-ம் தேதியான நேற்று வெளியானது. 

sanjaybharathi

தற்போது இயக்குனர் சஞ்சய் பாரதி கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இப்படம் உருவான விதம் குறித்தும் படத்தில் இடம்பெறாத காட்சிகள் குறித்தும் பேசியுள்ளார். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சாந்தான பாரதியின் மகன் இவர் என்பது கூடுதல் தகவல். வீடியோ லிங்க் கீழே உள்ளது.