காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர்  இயக்குனர் செல்வராகவன்.கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்தினை இயக்கியிருந்தார்.இந்த படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Dhanush Selvaraghavan Film Titled The Couple

இதனை தொடர்ந்து இவர் தனது சகோதரரும் நடிகருமான தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இந்த படத்தை வி க்ரியேஷஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்தன.

Dhanush Selvaraghavan Film Titled The Couple

தற்போது செல்வராகவன் தான் அடுத்து இயக்கியிருக்கும் படத்திற்கான கதையமைப்பு வேளைகளின் இறுதிக்கட்ட பணியில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.இந்த போட்டோவின் மூலம் இது ஒரு பேய் படமாக இருக்கலாம் என்றும்,இந்த படத்தின் தலைப்பு தி Couple என்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.இது தனுஷ் படமா இல்லை புதிய படம் ஏதேனுமா என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Selvaraghavan Film Titled The Couple

Dhanush Selvaraghavan Film Titled The Couple