அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்து விட்டு சில நாட்களுக்கு முன் சென்னை திரும்பினார்.இதனை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

Dhanush Fakir To Release in China on Nov 29th

இவர் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி பல நாட்களாக வெளிவராமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது  மற்றுமொரு தனுஷ் படம் இதே தினத்தில் வெளியாகவுள்ளது.

Fakir To Release on Nov 29th

தனுஷ் நடிப்பில் வெளியான the extraordinary journey of the fakir திரைப்படம் சீனாவில் இதே தினத்தில் வெளியாகவுள்ளது என்று படத்தின் இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.