அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இது தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்திலும் நடித்து வருகிறார்.தொடர்ந்து மாரி செல்வராஜ்,ராம்குமார் உள்ளிட்டோர் படங்களில் நடிக்கவுள்ளார்.

Dhanush D44 To Be Produced By Sun Pictures

இதனை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தனுஷ் நடிக்கும் 44ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dhanush D44 To Be Produced By Sun Pictures

இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்திற்கு D44 என்று படக்குழுவினர் தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.