அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இது தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்திலும் நடித்துள்ளார்தொடர்ந்து மாரி செல்வராஜ்,ராம்குமார் உள்ளிட்டோர் படங்களில் நடிக்கவுள்ளார்.

Dhanush D44 Sun Pictures Direct by Mithran Jawahar

இதனை தொடர்ந்து இவர் நடிக்கவிருக்கும் 44ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush D44 Sun Pictures Direct by Mithran Jawahar

D44 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தை யாரடி நீ மோஹினி,குட்டி,உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்குகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush D44 Sun Pictures Direct by Mithran Jawahar