D 43 படத்தில் இணைந்த மலையாள கதாசிரியர்கள் !
By Aravind Selvam | Galatta | March 18, 2020 17:22 PM IST

தனுஷ் தற்போது அத்தரங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D 43 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D 43 குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
வரதன்,வைரஸ் போன்ற மலையாள படங்களில் பணியாற்றிய கதாசிரியர்கள் Sharfu மற்றும் suhas ஆகியோர் D 43 படத்தின் கதாசிரியர்களாக இணைந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் நரேன் வெளியிட்டார்.
Ichata Vaahanamulu Nilupa Raadhu new teaser | Sushanth
18/03/2020 05:00 PM
Life Anubhavinchu Raja Movie Romantic Scene | Ravi Teja | Sravani Nikki
18/03/2020 04:01 PM
Game of Thrones actor Kristofer Hivju tested positive for COVID-19, Corona
18/03/2020 03:50 PM
Rakul Preet unable to avoid shoot despite Corona Virus Pandemic!
18/03/2020 03:04 PM