பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush D 40 FirstLook To Release On Feb 19th

Dhanush D 40 FirstLook To Release On Feb 19th

D40 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dhanush D 40 FirstLook To Release On Feb 19th

Dhanush D 40 FirstLook To Release On Feb 19th

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.