சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

Devi Rescues Thamarai NINI New Promo Feb 13

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.தாமரையை தேவி காப்பாற்றுவது போன்ற இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.