தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான Dear Comrade படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

Dear Comrade Hindi Dubbed 100 Million Views

ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.கெளதம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஜூலையில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Dear Comrade Hindi Dubbed 100 Million Views

இந்த படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்சனை 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Dear Comrade Hindi Dubbed 100 Million Views