ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

David Warner To Release Mind Block TikTok Soon

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

David Warner To Release Mind Block TikTok Soon

தெலுங்கின் முன்னணி நாயகர்களான அல்லு அர்ஜுன்,மகேஷ்பாபு உள்ளிட்டோரின் படங்களில் இருந்து டிக்டொக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் வார்னர்.தற்போது 250K லைக் வந்தால் தனது அடுத்த டிக்டாக் வீடீயோவை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.அவர் சைகையில் செய்தது மகேஷ் பாபுவின் மைண்ட்ப்ளாக் பாடல் என்பது ரசிகர்கள் உணர்த்துள்ளனர்.

@davidwarner31

Hey everyone, if you can guess this we will release part 1 tomorrow!! 250k likes we need ##dance ##tiktok ##wife ##foryoupage

♬ original sound - davidwarner31