ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

David Warner Pokiri Dialogue TikTok Maheshbabu

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

David Warner Pokiri Dialogue TikTok Maheshbabu

முன்னதாக Alavaikunthapuramuloo படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்.தற்போது மகேஷ் பாபுவின் சூப்பர்ஹிட் படமான போக்கிரி படத்திலிருந்து ஒரு வசனத்தை பேசி டிக்டாக் செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess the movie?? I tried everyone 🤷🏼‍♂️🤷🏼‍♂️Good luck 😂😂 #tollywood #requested #helpme #

A post shared by David Warner (@davidwarner31) on