விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

Dancing Super Stars Promo Feb 28 Alya Manasa

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்சிங் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் ஒரு நடுவராக இருந்துள்ளார்.அந்த தொடரின் இறுதிப்போட்டியில் இவரது வளைகாப்பை விஜய் டிவி கொண்டாடியுள்ளது.இதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.